- தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை
- பள்ளி மாணவர்கள் நலன்
- பள்ளி மேலாண்மை குழு
- தேசிய பசுமைப்படை – சுற்றுச் சூழல் மன்றம்
- NSS Scheme in Tamil
- ஆசிரியர் அலுவலக பணியாளர் நலன்
- ஆசிரியர் சங்கங்கள்
- விளையாட்டு பள்ளி விதி 2015
- Tamil Nadu Textbooks
- Question Papers
- அரசு தேர்வுகள் இயக்ககம்
- உயா்கல்வி படிப்பு
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- TNPSC Study Materials PDF
Gender Equality in Tamil | அறிவோம் பாலினச் சமத்துவம்
Table of Contents
Gender Equality In Tamil
பால் என்பது உடலியல் சார்ந்த ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இடையேயுள்ள வேறுபாடு ஆகும். ஆனால் பாலினம் என்பது சமுதாயம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம் என வேறுபடுத்திப் பார்ப்பதாகும். சமூகத்தொடர்பு மற்றும் சமூக உறவுகள் சார்ந்து பாலினம் குறித்த கருத்துகள் மாறுபடுகின்றன.
• பால் மற்றும் பாலினம் வேறுபாடு • பாலினச் சமத்துவம் • பெண் குழந்தைகள் பாதுகாப்பு
Also Read: பள்ளி செல்லா குழந்தைகள் யார்?
பால் மற்றும் பாலினம் வேறுபாடு
பால் நிர்ணயம் நமது சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை உயர்வாகவும் பெண் குழந்தைகளை தாழ்வாகவும் பார்க்கக்கூடிய மனப்பான்மை இன்றும் இருந்து வருகிறது. ஆனால் ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும் நம் உடலில் உள்ள இனப்பெருக்க செல்களில் உள்ள குரோமோசோம்கள்தான் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
மனித உடலில் உள்ள இனப்பெருக்க செல்களில் மொத்தம் 46 குரோமோசோம்கள் காணப்படுகின்றன. அதாவது 23 ஜோடி குரோமோசோம்கள்.
22 ஜோடி குரோமோசோம்கள் உடல் குரோமோசோம்கள் என்றும் இருபத்து மூன்றாவது ஜோடி குரோமோசோம்கள் பால் குரோமோசோம்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த 23 வது ஜோடி பால் குரோமோசோம்தான் ஒரு குழந்தை ஆணாக அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கு காரணமாய் அமைகின்றன.
இதனை கீழ் உள்ள படத்தின் கீழ் அறியலாம்.
மூன்றாம் பால் (திருநங்கைகள், திருநர்)
பால் குரோமோசோம்களின் எண்ணிக்கை அசாதாரண நிலையில் இருந்தால் மூன்றாம் பாலினம் என்கிறோம்.
பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுவது ஆகும். பாலினம் (ஆண் மற்றும் பெண்ணின் நடைமுறைச் செயல்பாடுகள்) சமுதாயத்தால் உருவாக்கப்படுவது. எனவே ஆண், பெண் இருவரின் நலனையும் கருத்திற்கொண்டு பாலினம் வரையறை செய்யப்பட வேண்டும்.
பாலின செயல்பாடு
- பாலினச் சமத்துவம்
பாலினச் சமத்துவம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் சமமான உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் இருபாலரையும் சமமாக நடத்துதல் என்பதனைக் குறிக்கிறது. ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பொருளாதாரப் பங்களித்தல், முடிவெடுத்தல், வளங்களையும், வாய்ப்புகளையும் சமமாக வழங்குதல், சேவைகளைச் சமமாக மதிப்பிடுதல் போன்றவையே பாலினச் சமத்துவத்திற்கு வழிவகுக்கும். அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார அம்சங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குதல் அவசியமானதாகும்.
பாலினச் சமத்துவத்தின் முக்கியத்துவம்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான் ஒரு நாடு முன்னேற முடியும். வளம் மிகுந்த ஒரு சமுதாயத்தை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. அவர்களை முடிவெடுத்தல், பொருளாதாரத்தைக் கையாளுதல், அதிகாரத்தில் பங்குகொள்ள வைத்தல் போன்றவற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை முன்னேற்ற முடியும்.
ஆண்-பெண் சமத்துவம் கலந்துரையாடல்
பங்கேற்பாளர்களுள் 2 பெண் பங்கேற்பாளர்களை ஆண்கள் செய்யும் வேலைகளைக் கரும்பலகையில் எழுதச்சொல்லவும். அதேபோல் 2 ஆண் பங்கேற்பாளர்களை பெண்கள் செய்யும் வேலைகளைக் கரும்பலகையில் எழுதச் சொல்லவும்.
பிறகு அவற்றைப் பற்றி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தவும். இன்றையச் சூழலில் பெண்கள் எவ்வாறெல்லாம் தம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக்கொண்டுள்ளனர் என்பதனையும், கிராமப்புறப் பெண்களுக்கு கல்வி மற்றும் பொருளாதாரச் தற்சார்பின் அவசியம் பற்றியும் வலியுறுத்தி நிறைவு செய்யவும்.
- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள்
இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டு பெண்களுக்கான சமத்துவ உரிமையை உறுதி செய்துள்ளது. அதில் சதி தடுப்புச் சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
- பெண்கள் அவசர உதவி எண்
- நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (GOOD TOUCH AND BAD TOUCH) பற்றிய அறிவை முதலில் ஆண் குழந்தைகளுக்கும் பின்பு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுத்துதல். புதிய நபர்களிடம் பழகும் முறையையும், அவர்களின் நடத்தை நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் திறனை பெண் குழந்தைகளிடம் வளர்த்தல்.
- தவறான முறையில் அணுகும் நபர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவையும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனையும் பெண் குழந்தைகளிடம் வளர்த்தல். தங்களது புகைப்படங்கள், கைபேசி எண்கள் மற்றும் இதர சுயம் சார்ந்த தகவல்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுதலைத் தவிர்த்தல்.
- பெண் குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களைப் பற்றிய அறிவினை வளர்த்தல் மற்றும் பாதுகாப்பு உதவிகளைப் பெறும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- பெண்களைப் பற்றிய உயர்வான எண்ணத்தையும், பாலினச் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் ஏற்படுத்துதல்.
- பெண் குழந்தைகளிடம் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளா்க்கும் வழிமுறைகளை கற்றுத் தருதல்
- பெண் குழந்தைகளுக்கு சம உரிமைகள் கிடைத்திட வழிவகை செய்தல்
- பாலினச் சமத்துவத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு
பள்ளி மேலாண்மை குழுவினர் கீழ்கண்ட செயல்பாடுகளில் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்தல் அவசியம்
- குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்
- குழந்தைகளை கற்றல் அடைவை பெறுதல்
- குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்களை பெறுதல்
- குழந்தைகளை சமநோக்குடன் கையாளுதல்
- பள்ளி நிகழ்வுகளில் சமவாய்ப்புகளை பெறுதல் போன்றவை.
- Gender Equality in Tamil
Related Articles
Smc resolution in grama sabha meeting | எஸ்எம்சி தீர்மானம் கிராம சபை கூட்டம் வழிகாட்டு நெறிமுறைகள், itk volunteers role in smc meeting| பள்ளி மேலாண்மை குழுவில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் பங்கு, smc training date 2022 | பள்ளி மேலாண்மை குழு பயிற்சி தேதி அறிவிப்பு, latest posts, school education department warned teachers and headmasters | ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை, typing exam apply tamil 2023 | தட்டச்சு தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், annamalai criticized anbil mahesh | மன்ற பணிகள் நடுவே, துறை பணிகள் கவனிக்க வேண்டும் – அண்ணாமலை விமர்சனம், trust exam hall ticket download link 2023 | ஊரக திறனாய்வு தேர்வு ஹால்டிக்கெட் டவுன்லோடு, government school student last news | படகில் சென்ற பள்ளிக்கு மாணவர்கள்.
© Copyright 2023 - TN Education Info | All Rights Reserved
- Terms of Conditions
- Privacy policy
Academia.edu no longer supports Internet Explorer.
To browse Academia.edu and the wider internet faster and more securely, please take a few seconds to upgrade your browser .
Enter the email address you signed up with and we'll email you a reset link.
- We're Hiring!
- Help Center
Download Free PDF
EMPOWERING TAMIL NADU: THE ECONOMIC IMPACT OF PROMOTING WOMEN'S LEADERSHIP, CHALLENGES, AND THE ROLE OF EDUCATION AND POLICY IN GENDER EQUALITY
2024, GIS SCIENCE JOURNAL
Empowering women in Tamil Nadu is pivotal to fostering sustainable economic growth and achieving gender equality. This study explores the economic impact of promoting women's leadership in various sectors, with a focus on the challenges faced and the role of education and policy in advancing gender equality. By analyzing the intersection of leadership development,
Related papers
WOMEN LEADERSHIP IN KERALA: AN INVESTIGATIVE STUDY THROUGH WOMEN LEADERS OF KEARALA Institutional mindsets are the most significant barrier and are a major reason that we don't see more women at the top levels of leadership. People make assumptions about women at work and as leaders based on their stereotypical roles in society. But, women are gradually making their leadership presence felt in entrepreneurship, administration, education, engineering, health, etc. at regional, national, and global levels. Women are now resolved to break the traditional glass ceiling that barred them from entering leadership positions even if they possessed requisite skills and talent to occupy them. There are many women leaders in Kerala. K. R. Gowri Amma one of famous from them She heads the Janathipathiya Samrakshana Samithy (JSS), a political party based in Kerala, India. Prior to the formation of JSS she was a prominent figure in the communist movement in Kerala. She was the first female law student coming from the Ezhava community. She was a Minister in the communist-led Ministries in Kerala in 1957, 1967, 1980, and 1987. She also became a Minister in the Congress-led Cabinet from 2001 to 2006. This study entitled ‘women leadership in Kerala: an investigative study through women leaders of Kerala’ tries its best to explain what are the barriers in leadership of women, issues, and challenges and what makes them good in it an exploratory reading on Kerala women leaders. KEY WORDS: Institutional mindsets, Barriers, Leadership, Stereotypical roles, Entrepreneurship
Journal of Emerging Technologies and Innovative Research, , 2018
The Empowerment of the Provision of Education for women depends on many things. The first and the most important source of power for the women are in their depressed nest, the very nature of being Women Empowerment. The World Bank and many other development agencies have emphasised the concept of empowerment, specifically, women's empowerment, in theoretical discussions and policy perspectives. Providing education is the key factor for socioeconomic development of any society. Indepth studies pertaining to the Provision of Education conditions of the Women's Empowerment in India are very much needed to improve the uplift of them. There have been a considerable number of empirical studies on the Women Empowerment in India since independence. Many social scientists have elaborately analyzed the changing social and economic status of Women Empowerment in Tamil Nadu. The Indian society is known for its inequality social hierarchy and the rich and poor divide. The social hierarchy is the result of Education system. This is unique to India. Empowerment occurs when someone who did not have power earlier is given power-and this power makes the person who is empowered experience a sense of ownership and control over resources. Empowerment is facilitated by a combination of factors, including values, leadership actions, job structures and the rewards system. Therefore, this research paper mainly concentrate on the educational development among Women in Tamilnadu .
NHRD Network Journal, 2008
Women empowerment is a global theme. Indian challenges are not far away. This paper summarizes some of the thoughts, ideas and points based on the Round Table by HRD Network Bangalore on 15 March 2008 as well as some conceptual ideas on the theme.
In the Indian society, one can observe numerous ways in which inequality envisages a figure, gender, class, caste, religion being a few of them. For the purpose of this paper, the researchers would like to delve into the question of gender and analyze it viz-a-viz the current condition of leadership in India. The paper begins by asking important questions as to whether gender matters in becoming a leader in India. The conceptual category of gender is explored through a thorough analysis of how is leadership conceptualized as well as the ways in which rituals, beliefs, and cultural practices essentialise gender roles. The paper aims to chart out the existing gender gap in the corporate sector and offer negotiations to deal with that. Cases of Indian woman leaders are taken up as methodological tools to unpack the gendered dynamics in leadership. The paper attempts to flag the lacunae created in the Indian leadership realm due to sometimes subtle and sometimes not so subtle functioning of patriarchy by unraveling the nuances of working in the corporate sector. Woman empowerment has become a generous subject of concern for our society. Although it is prominently related to social aspect inprevailing scenario it has gained importance in terms of technological and political factors also.
Science (New York, N.Y.), 2012
Exploiting a randomized natural experiment in India, we show that female leadership influences adolescent girls' career aspirations and educational attainment. A 1993 law reserved leadership positions for women in randomly selected village councils. Using 8453 surveys of adolescents aged 11 to 15 and their parents in 495 villages, we found that, relative to villages in which such positions were never reserved, the gender gap in aspirations closed by 20% in parents and 32% in adolescents in villages assigned a female leader for two election cycles. The gender gap in adolescent educational attainment was erased, and girls spent less time on household chores. We found no evidence of changes in young women's labor market opportunities, which suggests that the impact of women leaders primarily reflects a role model effect.
TIJ's Research Journal of Commerce & Behavioural Science - RJCBS, 2011
Women have equal access to higher education but are not treated equally in comparison to their male counterparts while climbing the corporate ladder. A man‟s chances of emerging as a leader in a group are greater than a woman‟s, both in research studies and in everyday political, organizational, and social life. This paper focuses on the present scenario of women leadership in corporate, with special reference to Indian business, specially identifying important women leaders in India in various sectors. This paper concludes that although Indian businesses are dominated by men where women do not have proportionate representation, still the Indian women are better off than their counterparts in other regions of the world when it comes to holding higher positions in the corporate hierarchy.
This paper is a conceptual one which tries to explore the research and progress made in the areas of women leadership and women empowerment in India. Various Studies made in this field are referred to and models explored to understand the progress made in these fields. These studies are carried out to further the cause of womens' progress in society which indicative of progress of society as a whole.
isara solutions, 2022
It has been noticed that women leaders are being considered as the best managers during this COVID-19 crisis through there brilliance. Being as women's they are more familiar in managing thing in which they are working these days. In this article we will look after countries in which women's work at front phase and as a leader, how those countries are being categories different from others. Women's leadership quality in responding with COVID-19 has being seen as amazing strategies to work out. It can be said Female leaders made a real difference which can be seen in COVID-19 as a proof. Empirical data will be used to study the timings of responses collected via government response tracker to determine whether the observation is correct or not. The relation between women and pandemic is more or less as a strong competitor. When women's have chance to work and to prove themselves, they are never left behind. Offered by several potential explanations for the pervasive perception, those countries lead by women have done far better during the pandemic. However, this has been found that when it comes with gender of leaders and legislature it comes with school closures, a policy with cleared gender consequences.
evelopment is a phenomenon that is taking place in all walks of life. It aims at improving the quality of life (e.g. increasing access to education, health, sanitation and other basic needs) of all people regardless of their sex, colour or caste. For the process of development to be more efficient and effective, both women and men should equally participate in the decisions and processes that shape their lives. However, women being considered as a marginalized group in societies around the world, contribute very little to the process of development. One of the policy approaches that can help women contribute equally and more efficiently to development is the empowerment approach. This approach is seen as a viable policy approach for women in development. Empowerment is the most recent policy approach to women in development. It takes into account not only both the practical and strategic gender needs of women but also recognizes their role in Empowerment is a concept that is of equa...
Eastern Journal of Dialogue and Culture 15/1, 2022
Kudumbasree, the second-largest women's network in Asia, has nurtured the decision-making capabilities and leadership qualities among women in Kerala. This paper is based on the findings of an empirical study on 40 women LSGI members from the Wayanad district of Kerala who were previously members of the Kudumbasree. Unstructured telephonic interviews were used to collect data from the sample. The key component of this research was to analyse how Kudumbasree activities have contributed to their capacity building to contest and win the LSGI elections. It is important to identify the capabilities of women and train them so that they can rise to the highest level of political empowerment and contribute to the fostering of gender equality. The support received from religious communities and authorities is specially acknowledged by the study participants and is a positive change happening to the cause of women empowerment in the recent decades.
Journal of Bacteriology & Mycology: Open access, 2024
International Journal of Research in Commerce and Management, 2016
Reading science: Critical and functional perspectives …, 1998
Journal of Current Southeast Asian Affairs 3/2018: 173–192, 2018
IFRAO 2013 Proceedings American Indian Rockart (Vol. 40) ISBN 978-0-9888730-1-8, 2013
Entretejidos, 2016
Polish Psychological Bulletin, 2024
Développement humain, handicap et changement social, 2022
BMC Public Health, 2021
Endocrine practice : official journal of the American College of Endocrinology and the American Association of Clinical Endocrinologists, 2015
arXiv (Cornell University), 2022
Advanced Energy Materials
Orphanet Journal of Rare Diseases, 2023
Chest, 2015
BANKIMER TULONAMULOK SAHITYA BHABNA : PROSONGA SOKUNTOLA MIRANDA O DESDIMONA, 2021
Related topics
- We're Hiring!
- Help Center
- Find new research papers in:
- Health Sciences
- Earth Sciences
- Cognitive Science
- Mathematics
- Computer Science
- Academia ©2024
COMMENTS
Gender Equality in Tamil | அறிவோம் பாலினச் சமத்துவம் Gender Equality in Tamil | அறிவோம் பாலினச் சமத்துவம் ... Question Papers. அரசு தேர்வுகள் இயக்ககம் ... Illam Thedi Kalvi PDF Download| இல்லம் ...
பெண் உரிமை லட்சினை. பெண்ணியம் (feminism) என்பது பெண்களை ...
in order to ensure gender equality in the district, it is imperative to identify gaps in gender equality through the use of gender analysis, raise awareness about the gender gaps, implement fruitful laws, etc.,. 4. Elsheba Saly Raju, Gender Equality and Education for Sustainable Development : This essay addresses gender equality and its role in ...
மேலும் விரிவாக, பாலினச் சமனிலை (Gender equality) அல்லது பாலியற் சமனிலை என்பது ஆடவரும் பெண்டிரும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் ...
The Government of Tamil Nadu has been embarking upon other specific steps for social and economic empowerment of women through education, gender equity in public participation and governance, gender equity in health and nutrition, equal rights, elimination of gender based discrimination, action on violence against women.
The principles of gender equality and protecting the rights and privileges of women and children are enshrined in the Constitution of India, which not only guarantees equality to women ... In most parts of Tamil Nadu, women occupied a very low status in medieval and early modern society. Lack of educational facilities, child marriages ...
gender equality, a s well as the quickening of the process of national development, are both facilitated by the ir active participation in politics. In terms of political equality, the rig ht to
development equal to men flocks. As a matter of fact, the ancient Tamil literature portrayed that both sexes were equal and women had equal right to some extent with men in enjoying freedom, for acquiring knowledge, education and spirituality. Women in ancient Tamil society enjoyed in practice some status unlike in other parts of India.
IN TAMIL NADU-A STUDY A.NARESH KUMAR#1, R.STHANISLAS#2 2#Assistant Professor, Department of History, Government Arts College, Thiruvannamalai-606 603 ... getting gender equality. The feminist movement actively participated in the national struggle for the freedom of nation. Mutually, the National movement helped women to fulfill their needs of ...
Empowering women in Tamil Nadu is pivotal to fostering sustainable economic growth and achieving gender equality. This study explores the economic impact of promoting women's leadership in various sectors, with a focus on the challenges faced and the role of education and policy in advancing gender equality.